1. இந்த முன்பதிவு கட்டணம் அன்பு மருத்துவமனை, வேளச்சேரி, சென்னை - 600042ல் மருத்துவர். அன்புகணபதி அவர்களின் நேரடி ஆலோசனைக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  2. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் வரவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
  3. உங்கள் காத்திருப்பு நேரம் 2-3 மணிநேரம் இருக்கும். இந்த கட்டணம் ஒரு நோயாளிக்கு மட்டுமே.
  4. அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்த பிறகு, தேதியை மாற்ற முடியாது. முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் நோயாளி வரமுடியவில்லை என்றால், எந்த காரணத்திற்காகவும், உங்கள் பணம் திருப்பித் தரப்படாது.
  5. முன்பதிவு செய்த தேதியை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. மீண்டும் வேறு தேதியில் அப்பாயிண்ட்மெண்ட் தேவைப்பட்டால், எங்கள் இணையதளத்தில் மீண்டும் நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
  6. எங்கள் இணையதளத்தில் காண்பிக்கப்படும் தேதிகளில் மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை நேரங்களில் மருத்துவர். அன்புகணபதி அவர்களின் அப்பாயின்ட்மென்ட் இல்லை.
  7. எதிர்பாராத காரணத்தினால் நீங்கள் முன்பதிவு செய்த தேதியில் மருத்துவர் இல்லாதாபட்சத்தில், 100% பணத்தைத் திரும்பத் தரப்படும்.
  8. மேலே உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நான் ஏற்கிறேன்

  1. This direct consultation booking is only valid for Direct Consultation with Dr. Anbuganapathi at Anbu Hospital, Velachery, Chennai - 600 042.
  2. Kindly come at your appointment timing. Patients will be admitted on a first-come, first-served basis.
  3. This booking amount is for one patient only. Your approximate waiting time will be 2-3 hours.
  4. Once appointment booked, date cannot be reschedule. If patient not able to come on appointment date due to whatever reasons your money will not be refunded.
  5. If appointment needed. Again you can book on our website.
  6. You can book appointment only on the available dates showing in our website. No consultation on Sunday, No consultation on Evening.
  7. In the unlikely event where the doctor is unavailable at the time of appointment, we will refund 100% amount to the original mode of payment.
  8. I accept all the above Terms & Conditions.
  1. இந்த முன்பதிவு கட்டணம் அன்பு மருத்துவமனை, வேளச்சேரி, சென்னை - 600042ல் மருத்துவர். அன்புகணபதி அவர்களின் நேரடி ஆலோசனைக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  2. உங்கள் காத்திருப்பு நேரம் 2-3 மணிநேரம் இருக்கும்.
  3. முன்பதிவு செய்த தேதியை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.
  4. முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் நோயாளி வரமுடியவில்லை என்றால், எந்த காரணத்திற்காகவும், உங்கள் பணம் திருப்பித் தரப்படாது.

  1. This direct consultation booking is only valid for Direct Consultation with Dr. Anbuganapathi at Anbu Hospital, Velachery, Chennai - 600 042.
  2. Your approximate waiting time will be 2-3 hours.
  3. Once appointment booked, date cannot be reschedule.
  4. If patient not able to come on appointment date due to whatever reasons your money will not be refunded.


Direct Appointment Form -

Fill all the required fields

Enter mobile number without country code

'; echo''; echo''; echo''; } else { echo''; // echo''; } ?>
format('h:i A'); return $formattedTime; // Output: 11:00 AM } ?>